பாஜக-வின் தேர்தல் அறிக்கை

img

மதவெறிப் பேர்வழியை மகானாக சித்தரிப்பதா?

நடந்து முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்ட மன்றத் தேர்தலுக்கான பாஜக-வின் தேர்தல் அறிக்கை, இந்துத்துவா கருத்தியலின் தந்தையான வி.டி. சாவர்க்கரை, ‘பாரத ரத்னா’ பட்டம் அளித்திடுவோம் என முன்மொழிந்திருக்கி றது